நேற்று ஜெயா டிவி பார்த்துக்கிட்டு இருந்தேன். அதுல சு. சாமி பேட்டி... ஒட்டு போட்டதுக்கு அப்புறம் ரசிது குடுக்கணும் அப்பிடின்னாருண்ணே.
அப்ப எனக்கு ஒரு யோசனை வந்துச்சு.
அந்த வேட்பாளர் சரியாக மக்கள் பணி செய்யலன்னா அந்த ரசிது தேர்தல் ஆணையத்துக்கு
பெரும்பான்மையான மக்கள் அனுப்பினால் அந்த வேட்பாளர் தன் தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் இல்லையெனில் பதவி இழக்க நேர வேண்டும் என சட்டம் வந்தால் எப்பிடிண்ணே இருக்கும். என் ஆசை சரியா தப்பா சொல்லுங்கண்ணே.
Saturday, October 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment