இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் கருவாச்சி: ஏமாந்த அப்பாவிகளும், சந்தர்ப்ப திருடர்களும்

குறும்பு செய்கையில் நண்பர்கள் அழைப்பது

Saturday, October 17, 2009

ஏமாந்த அப்பாவிகளும், சந்தர்ப்ப திருடர்களும்

ஆமாண்ணே இன்னைக்கு தம்பி ஊருக்கு போகலாம்னு திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் போயிருக்கான்னே. கூட்டத்லே தம்பி பாக்கெட்ல இருந்து பணம் திருடிட்டாங்க
என்ன உலகம்ண்ணே எத்தனை பேரு பஸ்ல, ட்ரைன்ல போயிருப்பாங்க பாவம்ண்ணே
இந்த மாதிரி பண்டிகை விடுமுறை நாள்ல நல்ல கூட்டத்த பயன்படுத்தி இப்படி பண்றாங்லேண்ணே திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்
என்னா பண்றது நம்ம தானே சூதானமா இருக்கனும்.

5 comments:

Unknown said...

உங்களது பணம் திருடு போய் விட்டதா? என்ன செய்தீர்கள்? கவனமாய் இருக்க வேண்டமா?

அன்புடன் நான் said...

தங்களை வலையுலகத்திற்கு வரவேற்கிறேன்.

இதுபோன்ற கூட்டம் உள்ள பண்டிகை நாட்களில் இரண்டு இடங்களில் பணத்தை வைத்திருக்க வேண்டும் அதுதான் நல்ல வழி ...ஒன்று இல்லாவிட்டாலும் ஒன்று உதவும்...சரியா???

பாவா ஷரீப் said...

மஸ்தான், சி. கருணாகரசு தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

அன்புடன் மலிக்கா said...

புதிதாக வலைதளம் ஆரம்பித்திருக்கும் தாங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள் தொடர்ந்துவருகிறோம்..

கருத்துக்கள்போட வசதியாக தாங்களின் கருத்துரை பகுதியில் சிறுமாற்றும் செய்யுங்கள்,

வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்க அப்பத்தான் அனைவரும் வந்து ஈசியாக கருத்துக்கள் சொல்வாங்க

பாவா ஷரீப் said...

அன்புடன் மலிக்கா தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

Time

Add-Tamil



நம்மளப்பத்தி


எதுனா தெரிஞ்சத எழுதுவோம்