இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் கருவாச்சி: தொழுகை நேரம் காட்டி

குறும்பு செய்கையில் நண்பர்கள் அழைப்பது

Sunday, November 1, 2009

தொழுகை நேரம் காட்டி

தொழுகை நேரம் காட்டி - Muslim Prayer Times

அனைத்து நாடுகளின் ஐந்து வக்துகளின் நேரத்தை அறிந்து கொள்ள இந்த addons உதவுகிறது.

இதற்கென்று தனியாக மென்பொருள் நிறுவ வேண்டியதில்லை. உங்களுடைய நெருப்பு நரி இல் இந்த இணைப்பை நிறுவினால்  போதும்.










சுட்டி 
சுட்டி-2

4 comments:

டவுசர் பாண்டி said...

அஹா !! கரீக்டா வந்டேன் பாத்தியா ? அட்ரசு கண்டு புட்சி வரத்துக்குள்ள பேஜாரா பூட்சிப்பா !! ஆமா, நல்லா கீரீயா !! நம்ப தோஸ்து அல்லாருக்கும் சொல்டேன் , அதுங்கோ ராவடி தாங்காது !! அக்காங் !! அப்பால நம்பல கொர சொல்லக் கூடாது !! சொல்டேன் !! அப்பால வரேன் வாஜார் !!

பாவா ஷரீப் said...

வா வாஜாரே வூட்டாண்ட... நீ வராங்காட்டி நான் வுட மாட்டேன்
மெய்யாலுமே வன்ட்யே மாமு ஒரே குஜாலா கீதுபா

நெம்ப டான்க்சு வாஜாரே

டவுசர் பாண்டி said...

இதுக்கு போய் இன்னா தாங்க்சு , நீ தான் கம்பனி ஆளா பூட்டியே பா !! இனி மேட்டு அடிக்கடி வருவோம்

( ஆமாம் கம்பனி ரூல்சு அல்லாம் கண்டுக்கினியா , அப்பால தெர்ல இன்னு சொல்லக் கூடாது )

அக்காங் !! இன்னிக்கி நம்ப கம்பனில சல்பேட்டா பார்ட்டி தான் போ !!

பாவா ஷரீப் said...

//அக்காங் !! இன்னிக்கி நம்ப கம்பனில சல்பேட்டா பார்ட்டி தான் போ !!//

அக்கங் நான் சர்பத் குடிக்கிற பெள்ளக்க பய்யன் வாஜாரே

Time

Add-Tamil



நம்மளப்பத்தி


எதுனா தெரிஞ்சத எழுதுவோம்