இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் கருவாச்சி: கரண்ட்ல என்ன விளையாட்டு ?

குறும்பு செய்கையில் நண்பர்கள் அழைப்பது

Saturday, November 21, 2009

கரண்ட்ல என்ன விளையாட்டு ?

குண்டு விளையாடு, கோலி விளையாடு, கரண்ட்ல என்ன விளையாட்டு
எனக்கு நண்பர் ஒரு மெயில் அனுப்பி இருந்தாரு அத பார்த்து அப்பிடியே
" ஷாக் ஆய்ட்டேன் "

பின்ன என்னங்க மொட்ட மாடில துணி காய போடுற மாதிரி கரண்ட் கம்பிய புடுச்சு தொங்கிட்டு இருக்கான் சரோஜ் கிற பையன்.


நீங்களே பார்த்து சொல்லுங்க


2 comments:

Nathanjagk said...

இவருதான் மின்சாரக் கண்ண​னோ????

பாவா ஷரீப் said...

ஆஹா எம்மாம் பெரிய தல நம்மளுக்கு கர்த்து போட்ருக்காரு
நெம்ப தாங்க்ஸ் தல

Time

Add-Tamil



நம்மளப்பத்தி


எதுனா தெரிஞ்சத எழுதுவோம்