இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் கருவாச்சி: ஏர்வாடியில் கொடி இறக்கம்

குறும்பு செய்கையில் நண்பர்கள் அழைப்பது

Saturday, November 21, 2009

ஏர்வாடியில் கொடி இறக்கம்

ஏர்வாடியில் 18-11-2009 அன்று கொடி இறக்கம் இனிதே நடைபெற்றது.

பாதுஷா நாயகம் அன்னவர்களின் கொடி இறக்கம் நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது
அம்மாடியோவ் என்னா கூட்டம்





7 comments:

ஸாதிகா said...

சிறு பிராயத்தில் ஏர்வாடி கொடி இறக்கம் பார்த்தது.இப்பொழுது உங்கள் பிளாக்கில் படத்தின் மூலம் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.படங்களைப்பார்த்ததும் பழைய சம்பவங்கள் மலரும் நினைவுகளாக வருகின்றது.மிக்க நன்றி.

பாவா ஷரீப் said...

ஸாதிகா அக்கா வருகைக்கு நன்றி,
ரொம்ப விரிவா எழுத முடியவில்லை நேரமின்மை
தொடர்ந்து வாருங்கள்.

ஸாதிகா said...

http://shadiqah.blogspot.com/2009/11/blog-post_27.html

இந்த லின்க்கை பார்க்கவும்

அன்புடன் மலிக்கா said...

இங்கு வந்து விருதினை பெற்றுக்கொள்ளவும்.
http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post.html

சந்திர வம்சம் said...

[ma]GOOD[/ma]

சந்திர வம்சம் said...

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQK8ikx3WoAhQHalwsOlV_-W9wpA30EDaJhWZFf25P_l05lU0pa[/im]

சந்திர வம்சம் said...

இனிய பக்ரித் வாழ்த்துக்கள் (thamarai madurai)க்கு வரவும்.

Time

Add-Tamil



நம்மளப்பத்தி


எதுனா தெரிஞ்சத எழுதுவோம்